அம்மான்னா சும்மாவா?

Sunday, March 15, 2009

அம்மான்னா அம்மாதான்

உலகின் ஒரே தங்க தாரகையான அம்மாவின் பொன்மொழிகள். மைனாரிட்டி ஆட்சி புரியும் கருணாநிதியின் பிடியில் இருந்து தமிழக மக்களை காப்பாற்ற பாடுபட்டு வரும் அம்மா வாழ்க.

* கருணாநிதி; பேச்சு, மூச்சற்றுப் போவார், வாய் மூடிக் கிடப்பார்- 4-10-2008

* அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவதற்கான எந்த தார்மீக உரிமையும் கருணாநிதிக்கு இல்லை- 10.10.2008

* தன்னுடைய பொழுதை கழிக்க வேண்டுமென்பதற்காக இது போன்ற அனைத்து கட்சி கூட்டத்தை கருணாநிதி கூட்டுகிறார்- 10.10.2008

* இது கருணாநிதியின் கண்துடைப்பு நாடகம்- கபட நாடகம்- 15.10.2008

* மீண்டும் தேசத் துரோகச் செயலில் கருணாநிதி ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்- 22.10.2008

* எந்த பிரச்சினையானாலும் அதை அரசியலாக்கி ஆதாயம் தேடுவதில் கருணாநிதி கை தேர்ந்தவர்- 23.10.2008

* முதலில் கைது செய்யப்பட வேண்டியவர் கருணாநிதி தான்- 23.10.2008

* சுயநலவாதி கருணாநிதி- 28.10.2008

* நாட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிற இந்த வேளையில், நாடகத்தை சுவாரஸ்யமாக நடத்திக் கொண்டிருக்கிறார் கருணாநிதி- 28.10.2008

* கபட நாடகங்களை தொடர்ந்து நடத்திக் கொண்டே இருப்பார் கருணாநிதி- 28.10.2008

* கருணாநிதி ஒரு திட்டத்தை அறிவிக்கிறார் என்றாலோ அல்லது ஒரு போராட்டத்தை நடத்துகிறார் என்றாலோ அல்லது நிதி திரட்டுகிறார் என்றாலோ அதில் நிச்சயமாக சுயநலம் இருக்கும்- 2.11.2008

* கருணாநிதியின் கையாலாகாத்தாலும், நிர்வாகத் திறமை இன்மையாலும் சுய நலத்தினாலும்- 2.11.2008

* தமிழகத்தை காப்பாற்றுகின்ற யோக்கியதை இல்லாத கருணாநிதி- 2.11.2008

* கருணாநிதி திடீரென்று குட்டிக்கரணம் அடித்தார்- 4.11.2008

* கருணாநிதி தனக்கு பிடித்தமான பொழுதுபோக்காகிய பண வசூலிப்பில் சுறுசுறுப்பாக இருக்கிறார்- 4.11.2008

* சொல்வது ஒன்று, செய்வது ஒன்று- இது தான் கருணாநிதியின் தாரக மந்திரம்- 24.11.2008

* சுயநலவாதி என்றால் உடனடியாக தமிழக மக்களின் நினைவுக்கு வரும் பெயர் கருணாநிதி- 26.11.2008

* வன்முறைக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் மக்களுக்கு உள்ளது- 19.1.2009

* இலங்கை தமிழர்களுக்காக கருணாநிதி திரட்டிய நிதி பாதிக்கப்பட்டவர்களுக்கு போய்ச் சேர்ந்ததாக இதுவரை தகவல் இல்லை. அந்த நிதியை கருணாநிதி தன்னுடைய குடும்ப நிதியில் சேர்த்துக் கொண்டு விட்டாரோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது- 22.1.2009

* கருணாநிதி ஒரு இந்தியரா, உண்மையான தமிழரா அல்லது மனைவிகள், குழந்தைகள், பேரக்குழந்தைகள் ஆகியோர் மீது அசாதாரணமான பற்றுள்ள வெறும் குடும்பத் தலைவரா?- 29.1.2009

* கருணாநிதி மக்கள் நலப் பணியில் நாட்டம் செலுத்தாமல், மகாபலிபுரத்தில் ஓய்வு, பெங்களூரில் ஓய்வு, மருத்துவமனையில் ஓய்வு, புதுப் புது படங்களைப் பார்ப்பது, அருவருக்கத்தக்க தன்னுடைய கதைகளை எல்லாம் படமாக்கி பணம் சம்பாதிப்பது, புகழ் பாடுபவர்கள் மத்தியில் உலா வருவது, குறுந்தகடு வெளியீட்டு விழா என்று உல்லாசமாக நாட்களை வீணடித்துக் கொண்டிருக்கிறார்- 1.2.2009

* தமிழகத்தை கொள்ளை அடித்துக் கொண்டிருக்கும் ஒரு சுய நலவாதி, மக்களின் ஜனநாயக உரிமைகளை பறித்து, ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைத்துள்ள கருணாநிதி- 1.2.2009.

* முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு எந்த தகுதியும் அறவே கிடையாது- 1.2.2009

* மத்திய அரசுக்கு பக்க பலமாக இருந்து கைகட்டி வாய்மூடி மவுனம் சாதித்தவர் கருணாநிதி- 8.2.2009

* பச்சோந்தி போல் இடத்திற்கு இடம் மாற்றிக் கொண்டு முன்னுக்குப் பின் முரணாக பேசிவருகிறார் கருணாநிதி - 8.2.2009

* கையாலாகாத இது போன்ற முதல்-அமைச்சரை இந்திய நாடு இதுவரை கண்டதில்லை- 23.2.2009.

* வன்முறையின் மறு உருவம் கருணாநிதி- 23.2.2009

* முதல்-அமைச்சர் பதவியில் தொடர கருணாநிதிக்கு எந்த விதமான அருகதையும் இல்லை- 23.2.2009

* முதல்-அமைச்சர் பதவி வகிப்பதற்கு அடியோடு லாயக்கற்றவர்- 23.2.2009

* ஒரு செயல் இழந்த முதல்-அமைச்சராக கருணாநிதி இருக்கிறார்- 23.2.2009

* தன் மனம் போன போக்கில் தனது அறியாமையை தனது அறிக்கையின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் கருணாநிதி- 4.3.2009

* அரசியலில் இருந்து நிரந்தர ஓய்வு எடுத்துக்கொள்வதுதான் கருணாநிதிக்கு நல்லது- 4.3.2009

* இலங்கை தமிழர்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கும் கருணாநிதி- 8.3.2009

* தமிழர்கள் நலன் என்று வரும் போது வாய்மூடி மவுனியாக காட்சி அளிப்பார் கருணாநிதி- 8.3.2009

* அதிமேதாவித்தனமான கருணாநிதி - 8.3.2009

* கருணாநிதிக்கு மக்களைப்பற்றி அக்கறை சிறிதளவும் இல்லை - 9.3.2009

* தமிழர்களின் காவலன் என்ற கருணாநிதியின் முகமூடி கிழிக்கப்பட்டு விடுகிறது- 9.3.2009

* கண்துடைப்பு நாடகங்கள்தான் கருணாநிதியால் நடத்தப்பட்டது - 10.3.2009

* பல்வேறு சிரிப்பு நாடகங்களை அரங்கேற்றி, இலங்கை தமிழர்களுடைய அழிவிற்கும், துன்பத்திற்கும், துயரத்திற்கும், இன்னலுக்கும் காரணமாகியுள்ள கருணாநிதி- 12.3.2009

* இலங்கை தமிழர்கள் குறித்து யாரையும் விமர்சிக்க கருணாநிதிக்கு அருகதை இல்லை- 12.3.2009

* தமிழக மக்கள் கருணாநிதியை விரட்டியடிக்க தயாராகி விட்டார்கள்- 12.3.2009

* கருணாநிதி தன் அறிக்கையின் மூலம் தான் ஒரு தமிழினத் துரோகி என்பதை நிரூபித்துவிட்டார்- 12.3.2009
(நன்றி - மாலைமலர்)

80 கோடி ஹிந்துக்களும் ஒன்றுபட்டு 40 தொகுதிகளின் வெற்றியையும் அம்மாவின் காலடியில் சமர்பிக்க சபதம் எடுப்போம்.

வாழ்க அம்மா. வாழ்க பாரதம்.

Sunday, March 08, 2009

வாழ்க அம்மா


இலங்கை தமிழரின் நல்வாழ்விற்காக தன் உயிரை துச்சமென மதித்து உண்ணாவிரதம் இருக்கும் உலகின் ஒரே தங்கதாரகையான அம்மாவிற்கு என் வாழ்த்துக்கள்.

அம்மான்னா அம்மாதான்.


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za