அம்மான்னா சும்மாவா?

Saturday, September 20, 2008

சபாஷ் எதியூரப்பா

ஹிந்துஸ்தானத்தையும் ஹிந்துக்களையும் காக்க இதுவரை ஸ்ரீமான் மோடி என்ற ஒரு வீரர்தான் அவதரித்து உள்ளார் என்று எல்லோரும் நினைத்துவந்தோம். அந்த வீரமகனின் வழிச்சுவடில் ஸ்ரீமான் எதியூரப்பாவும் பீடு நடை போட்டு வருகின்றார்.

கட்டாய மதமாற்றம் செய்து ஹிந்துக்களின் எண்ணிக்கையை குறைக்க நினைக்கும் வாடிகன் செயலை தடுத்து நிறுத்தும் விதமாக கர்நாடக மாநிலத்தில் மதமாற்றம் செய்து வந்த கூடங்களை தேசிய எண்ணம் கொண்ட வீர ஹிந்துக்கள் தாக்கி வருகின்றனர். இந்த செயலை தாக்குதல் என்று வகைபடுத்த கூடாது. நம் பாரதத்தாயின் மீது தாக்குதல் நடத்தும் கிருத்துவ மிஷினரிகளை தடுத்து நிறுத்தும் செயல் என்றே கொள்ள வேண்டும்.

ஸ்ரீமான் எதியூரப்பாவையும், தேச நலனை காக்க பாடுபடும் பஜ்ரங்தள சேவையாளர்களையும் 80 கோடி ஹிந்துக்கள் சார்பாக வாழ்த்துவோம்.

வாழ்க பாரதம். வாழ்க எதியூரப்பா.


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za