அம்மான்னா சும்மாவா
உலகின் ஒரே தங்கதாரகையான நம் அம்மாவின் காலடியில் சங்கரன்கோவில் வெற்றியை காணிக்கையாக்குகிறோம். அம்மாவின் நல்லாசி பெற்ற வேட்பாளரை பெரும் வெற்றி பெற வைத்ததின் மூலம் வாக்காளர்களுக்கு பெரும் புண்ணியம் கிட்டி உள்ளது.
எல்லா கட்சிகளையும் துண்டை கானோம் துணியை கானோம் என்று ஓட வைத்து விட்டனர் நம் வாக்காள பெருமக்கள். வரும்காலத்தில் நாற்பதும் நமதே. பாரதத்தின் அடுத்த பிரதமராக நம் அம்மா அவர்கள் நல்லாட்சி நடத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை.
வாழ்க அம்மா. வீழ்க குடிகாரன்.