அம்மான்னா சும்மாவா?

Tuesday, October 24, 2006

குடிகாரன்

நமது பாரதத்தில் புதிய அவதாரம் எடுத்துள்ள திம்மி வாய்க்கு வந்ததை பிதற்றிக் கொண்டு திரிகிறது. அதற்கு ஜால்ரா அடிக்கும் வேலையை பல பத்திரிக்கைகள் செய்து கொண்டு வருகின்றன. அவர்களுக்கு சிங்கத்திற்கும், சிறு நரிக்கும் உள்ள வித்தியாசம் தெரியவில்லை. சமீபத்தில் (2006ல்) நடந்த உள்ளாட்சி தேர்தல் அனைவருக்கும் நினைவில் இருக்கும். தேர்தலில் நடந்த வரலாறு காணாத கலவரத்தினையும் மீறி அம்மாவின் தலைமையில் அ.இ.அ.தி.மு.க வெற்றிகளை குவித்தது. அதை கண்டு பொறாமைபட்ட ஊடகங்கள் அம்மா தோல்வி அடைந்ததாகவும், குடிகாரன் ஏதோ பெரிய வெற்றி அடைந்ததாகவும் செய்திகள் வெளியிடுகின்றன. சில பதிவர்கள் கூட குடிகாரனுக்கு வால் பிடிக்கின்றனர்.நடந்து முடிந்த தேர்தலின் முக்கிய அங்கமான சென்னை மாநகராட்சி தேர்தலை சற்று அலசுவோம்.

அகில உலகமே தலைகுனியும் அளவிற்கு நடந்த கலவரத்தின் இடையே அம்மா வெற்றி முரசு கொட்டியது 4 வார்டுகளில். தேசிய முன்னேற்ற திருடர்கள் கழகம் பெற்றது பெரிய முட்டை மட்டுமே.

நேரடி போட்டி நடந்த 123 வார்டுகளை இப்போது பார்ப்போம்.
தேசிய முன்னேற்ற திருடர்கள் கழகம் முன்னிலை அடைந்தது 3 வார்டுகளில் மட்டுமே. மீதம் உள்ள 120 வார்டுகளிலும் குடிகாரன் கூட்டத்தினரை மண் கவ்வ வைத்தனர் அம்மாவின் பிள்ளைகள்.

அம்மாவிற்கு கிடைத்தது 373338 வாக்குகள். அவதாரத்திற்கு கிடைத்தது 151404 வாக்குகள். அதாவது பாதிக்கும் குறைவான வாக்குகளே கிடைத்தன.இந்த 123 வார்டுகளில் கிடைத்த வாக்கு விபரங்களை பாருங்கள்
       அம்மாவிற்கு      அவதாரத்திற்கு
<1000 3 65
1001-2000 40 37
2001-3000 36 13
3001-4000 17 4
4001-5000 9 2
5001-6000 8 2
6001-7000 3 0
7001-8000 3 0
8001-9000 2 0
9001-10000 1 0
>10001 1 0


மேலே குறிப்பிட்டுள்ள விபரங்களில் இருந்தே அம்மாவின் வெற்றியை அறிந்து கொள்ளலாம். ஒரு வார்டில் கூட 6000 வாக்குகளுக்கு மேல் பெற முடியாத திம்மி அம்மாவிற்கு போட்டியாம். அரிதாரம் பூசிக்கொண்டால் எது வேண்டுமானாலும் பேசலாமா. இது என்ன மக்களை பார்த்து கை நீட்டி முழங்கும் திரைப்படம் என்று நினைத்து விட்டார்களா.

இது மட்டுமா. தமிழகம் முழுவதும் கிடைத்துள்ள முடிவுகளை பாருங்கள். கீழே குறிப்பிட்டுள்ளவை வார்டுகளின் எண்ணிக்கை.       அம்மாவிற்கு    அவதாரத்திற்கு
மாநகராட்சி 62 16
நகராட்சி 1016 98
மாவட்ட ஊராட்சி 157 15
பேரூராட்சி 1643 234
ஓன்றியம் 1417 244


குடிகாரன் ஏதோ உளறிக் கோண்டு போகின்றான் என நாம் சும்மா இருந்து விட கூடாது. நாட்டை பிளக்க நயவஞ்சகமிடும் தேசவிரோதி அவன் (அதை பற்றி ஒரு பதிவினை விரைவில் எழுதுகின்றேன்). அரிதாரம் பூசி அலையும் குடிகாரனையும் அவனின் அல்லக்கைகளையும் அழிக்க 80 கோடி இந்துக்களும் ஒன்று சேர்ந்து போராடுவோம்.

வந்தே மாதரம். ஜெய்ஹிந்த்.

1 Comments:

 • You have given some interesting facts..

  By at 10/24/2006 3:41 PM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za