அம்மான்னா சும்மாவா?

Thursday, August 10, 2006

நச்சு கருணாநிதியின் கேண புத்தி

சைக்கிள் திருட்டு என்பது ஆங்காங்கே நடைபெறும் சம்பவம் தான். 10 பைசாவுக்கு பிரயோஜனமில்லாத விஷயத்தில் விஷத்தை கக்குகிறது தினகரன். இதில் எதற்காக ஒரு மனிதரின் ஜாதியை இழுக்கின்றனர்.

செய்தி போட்டதோடு இல்லாமல், கடவுளை அனுதினமும் அர்ச்சித்து வரும் ஒரு தீட்சிதரின் புகைபடத்தையும் போட்டு உள்ளனர். அதுவும் குறிப்பாக மேல் சட்டை இல்லாமல். எல்லா குற்றவாளிகளையும் இப்படித்தான் மேல் சட்டை இல்லாமல் இழுத்து செல்வார்களா? கருணாநிதியை கைது செய்த போது எப்படி பெருந்தன்மையாக அம்மா நடந்து கொண்டார் என்பது உங்கள் நினைவில் இருக்கும்.

இப்போது இப்படி ஒரு செய்தியை போடுவதற்கு முக்கிய காரணம் - தீட்சிதர்கள் நல்லவர்கள் இல்லை என்று சொல்லி சிதம்பரம் பிரச்சனையை பெரிதாக்கத்தான்.

நியாயமாக 'சைக்கிள் திருடன் கைது' என்று அல்லவா எழுத வேண்டும்? Cheap mentality என்பது ஜென்ம புத்தி. செருப்பாலடித்தாலும் போகாது. குறிப்பாக கருணாநிதி கும்பலுக்கு!

இந்த திம்மியின் ஆட்சி அகல இந்துக்கள் அனைவரும் ஆங்காங்கே பூசைகள் செய்யுங்கள்.

ஓம் சிவாய நமஹ. ஜெய் ஹிந்த்.

1 Comments:

  • //கருணாநிதியை கைது செய்த போது எப்படி பெருந்தன்மையாக அம்மா நடந்து கொண்டார் என்பது உங்கள் நினைவில் இருக்கும்.//

    இருங்க இருங்க "உள்ளாடை" போட்டுட்டு வரேன்னு சொன்ன உடன சரின்னு சொன்னதா!!!!

    ஜல்லிகள் ஸ்டார்ட் ப்ளீஸ்!!!!

    By at 8/10/2006 10:34 PM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za