கருணாநிதியின் கபட நாடகம்
தமிழ்நாட்டில் மைனாரிட்டி ஆட்சி புரியும் கருணாநிதி டெல்லியில் சில எம்.பிக்களும் பல மந்திரிகளும் வைத்திருப்பது அனைவரும் அறிந்ததே.
ஸ்ரீமான் மன்மோகன் நமது நாட்டை வளமிக்கதாக ஆக்க கடும் முயற்சி எடுத்து வருகிறார். அதன்படி நெய்வேலி நிறுவனத்தின் 10% பங்கை தனியாரிடம் விற்க முயற்சி செய்யப்படுகிறது. ஆனால் அந்த 10% பங்கும் தன் குடும்பத்தினருக்கே கொடுக்க வேண்டும் என கருணாநிதி மிரட்டி உள்ளார். இதற்கு ஸ்ரீமான் மன்மோகன் ஒப்புக்கொள்ள மறுத்து விட்டதால் தயாநிதி மூலம் ஆட்சியில் இருந்து விலகிவிடுவோம் என இப்போது மிரட்டல் விடுக்கிறார்கள்.
ஸ்ரீமான் மன்மோகன் இந்த பூச்சாண்டிக்கெல்லாம் பயந்து விடாமல் 10% பங்கை தனியாரிடம் விற்க உறுதி எடுக்க வேண்டும். அப்படியே ஒருவரிடம்தான் பங்கை விற்க வேண்டும் எனில் நாட்டிற்காக தாயுள்ளத்தோடு ஒரு ருபாயில் உழைத்த அம்மாவிடம் அளிக்க வேண்டும் என்று தமிழக மக்கள் அனைவரும் விரும்புகின்றனர்.
இதைப்பற்றி அம்மாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது "இது தாம் வெகுநாட்களாக எதிர்பார்த்த நிகழ்வு" என்றார். நமது புண்ணிய பூமியை இக்கட்டான சூழ்நிலையில் இருந்து காப்பாற்ற துணை பிரதமர் பொறுப்பை ஏற்று கடமையாற்ற தான் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்துக்களின் விரோதியான கருணாநிதியை கழட்டிவிடுவதின் மூலம் ஸ்ரீமான் மன்மோகனுக்கு 80 கோடி மக்களின் ஆதரவு கிடைக்கும் என்றார்.
ஸ்ரீமான் மன்மோகன் விரைவில் நல்ல முடிவெடுப்பார் என்று நம்புவோம்.
சுவாமியே சரணம் ஐயப்பா. ஜெய்ஹிந்த்.

5 Comments:
இது என்ன புது கூத்து அய்யெ.... மெய்யாலுமா
By at 7/06/2006 4:37 AM
யப்பா.....
வரிக்கு வரி உள்குத்து!
நீங்க எந்த ஸைட் பேட்டிங்குன்னே தெரியமாட்டேங்குது!
நடத்துங்க.
உங்கள் எல்லா பதிவும் நன்றாக இருக்கிறது. ஆனால், அதில் சரக்கு இருக்கிறதா என்பது வேறு விஷயம்.
நன்றி
By at 7/06/2006 5:16 AM
ஒருத்தரை மட்டுமே குத்த விரும்புகிறார், ஆனால் ஒன் சைடு ஆதரவாளர் என்பது தெரிய கூடாது என்பதற்காக மற்றோர் பக்கம் இன்னோர் குத்து. அதாவது சோ அப்பப செய்வார் இல்லையா அந்த மாதிரி.
By at 7/06/2006 6:28 AM
##உங்கள் எல்லா பதிவும் நன்றாக இருக்கிறது. ஆனால், அதில் சரக்கு இருக்கிறதா என்பது வேறு விஷயம்.##
ஜயராமன்,
நான் சிறு இலை. ஆகவே சரக்கு போதவில்லை என்றால் மன்னியுங்கள்.
##ஒருத்தரை மட்டுமே குத்த விரும்புகிறார், ஆனால் ஒன் சைடு ஆதரவாளர் என்பது தெரிய கூடாது என்பதற்காக மற்றோர் பக்கம் இன்னோர் குத்து.##
கணேசன்,
அப்படியா தெரிகிறது. நடையினை மாற்ற முயற்சி செய்கின்றேன்.
திராவிட வெறியரே,
தங்கள் கருத்து தனி மனித தாக்குதலாக எனக்கு படுகின்றது. ஆகவே வெளியிடவில்லை. மன்னியுங்கள்.
By at 7/06/2006 11:48 PM
நீ இலையா சூரியனா..ஒன்னுமே பிரியல...
அங்குட்டு ஒரு குத்து - இங்குட்டு ஒரு குத்துன்னு இன்னாபா இது...
By at 7/07/2006 1:19 AM
Post a Comment
<< Home