அம்மான்னா சும்மாவா?

Tuesday, June 20, 2006

பொடா

நமது புண்ணிய பூமியில் திம்மிக்களின் துணையோடு தீவிரவாதம் படிப்படியாக வளர்ந்து வருவது அனைவரும் அறிந்ததே. அதை இரும்புக்கரம் கொண்டு அடக்கியவர் அம்மா. தீவிரவாதிகளுக்கு பரிந்து பேசியதால் தனது அண்ணன் என்றும் பாராமல் 19 மாதம் சிறையில் அடைத்தவர் அவர். ஆனால் இன்று நடப்பது என்ன?

தீவிரவாதிகள் பதுங்குவதற்கு 50000 வீடுகள் கட்டி தரப்போகிறார்களாம். என்ன அநியாயம். அவர்களுக்கு உதவி தொகை வேறு அளிக்கப்படுமாம். அந்த தொகை துப்பாக்கி ரவையாவும், வெடி குண்டுகளாகவும் மாறும்.

ஏற்கனவே பல தீவிரவாதிகள் தமிழ்நாட்டில் உள்ளனர். இப்போது பதுங்குவதற்கு இடம் அமைத்துக்கொடுத்தால் இன்னும் பலர் இங்கே வருவர். அவர்கள் மூலம் நமது நாட்டை துண்டாட பார்க்கிறார் கருணாநிதி. வரும் காலத்தில் இந்த பாவச் செயலுக்காக இப்போதைய அமைச்சர்கள் "பொடா" மூலம் உள்ளே போவது உறுதி.

நமது இறையான்மைக்கு ஊறு விளைவிக்கும் செயலை துணிந்து வெளியிட்ட ராமநாதபுரம் ஸ்ரீ.சேதுவை அனைவரும் வணங்குவோம். மேல்விபரம் வேண்டுவோர் இந்த சுட்டி பார்க்கவும் http://www.dinamalar.com/2006june21/ithu.asp

வந்தே மாதரம். ஜெய் ஹிந்த்.

1 Comments:

  • நண்பரே இலைக்காரன் என்று விட்டு அகதிகளுக்கும் புலிகளுக்கும் வித்தியாசம் தெரியாத நீங்கள் என்ன ஒன்றும் இல்லாதவரா இதோ இந்த லிங்கை பாருங்கள்.
    http://www.puthumai.com/index.php?option=content&task=view&id=475&Itemid=

    By at 7/05/2006 1:37 AM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za