அம்மான்னா சும்மாவா?

Monday, July 03, 2006

பிராமணர்களை துரத்தும் தி.மு.க

திராவிட இயக்கங்கள் பிராமணர்களை தமிழ்நாட்டில் இருந்து துரத்திவிட்டனர். இப்போது மிஞ்சி இருப்பது கோவில் பூசாரிகள் மட்டுமே.

அருமை நண்பர் பிரான்சிஸ் கோத்தியே கட்டுரையை பாருங்கள்.

http://in.rediff.com/news/2006/jul/03franc.htm

2 Comments:

  • இந்த கட்டுரை இறுதியில் இட ஒதுக்கீடு இல்லாத அனைத்து ஜாதி மக்களையும் ஒன்று சேர அறிவுரை கூறி முடிந்திருக்கிறது. அனைத்து ஜாதி மக்கள் தொகை பற்றியும் அவர்கள் பொருளாதார நிலை, கல்வி அறிவு நிலை பற்றியும் இவர்கள் விரிவாக/சுருக்கமாகவோ காட்டவில்லை.

    By at 7/04/2006 12:03 AM  

  • நம் சமூகத்துக்கு ஏற்ற நல்ல கட்டுரை.

    By at 7/04/2006 2:18 AM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za