கைபிடித்ததால் கைவிட்ட பார்ப்பனர்
பாரதத்தில் அனைத்து மக்களும் ஒரே குடும்பமாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் வசித்து வந்தனர். நம்மிடையே ஜாதி, மதம் போன்ற எந்த பாகுபாடும் இல்லாமல் அவரவர் தங்களது கடமையை தொடர்ந்து செய்து வந்தனர். அதனால் கல்வி,கலை, இலக்கியம், கணிதம், மருத்துவம் போன்று எல்லா துறைகளிலும் உலகிலேயே சிறந்த நாடாக பாரதம் திகழ்ந்தது.
அதனை பொறுத்துக்கொள்ள முடியாத கிருத்துவர்கள் நம் நாட்டின் மீது படை எடுத்து வந்தனர். நேரடியாக மோதினால் தோல்வி என்று தெரிந்து கொண்ட அவர்கள், சூழ்ச்சியினால்தான் நம்மை வெல்ல முடியும் என்று கருதி கிருத்துவ மெஷினிரிகளை அனுப்பி வைத்தனர். அப்படி வந்து இறங்கியவர் அவர்களுடன் கொண்டுவந்த கொடிய நோய்களான ஜாதி மற்றும் மதத்தினை நம் மக்களிடையே பரப்பினர். நம் நாட்டவரும் அதை விஷம் என்று தெரியாமல் பருகி இப்போது இருக்கும் நிலைக்கு வந்து விட்டோம்.
கல்வி மற்றும் ஞானத்தில் தலை சிறந்து விளங்கியர்களை பார்த்து வயிறு எரிந்த திம்மி கூட்டம் ஒன்று தமிழகத்தில் உருவானது. அந்த கூட்டத்தின் செயலால் திறமையுள்ள அனைவரும் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர். மேன்மக்களாய் இருந்த பிராமணர் இப்போது நவீன இந்தியாவின் தலித்துகளாக உருமாற்றம் செய்யப்பட்டனர். இதை பற்றி ஒரு நல்ல பதிவினை ஸ்ரீமான் ஜயராமன் சில மாதங்களுக்கு முன் இட்டார்.
ஜாதி பிரச்சனை என்றாலே பிராமணரை உடனே இழுக்கின்றனர். இப்போது இருக்கும் பிராமணர் அப்பாவிகள். எந்த வம்பு தும்புக்கும் போகாமல் தான் உண்டு தன் கடமைகள் உண்டு என்று வாழ்ந்து வருபவர்கள். தலித் தொட்டால் தீட்டு என்ற காலம் போய் இப்போது பிராமணர் தொட்டால் தீட்டு என்று வந்துவிட்டது.
தன் கையினை அம்மா பிடித்து தூக்கியதால் தீட்டு பட்டு விட்டது என்று கருதி ஒருவர் திம்மியின் கட்சிக்கு ஓடியுள்ளார்.
இவரை போன்ற இந்து மத விரோதிகளை நாம் அடையாளம் கண்டுகொண்டு அவர்களை திருத்த முயற்சி எடுப்போம். திருந்தவில்லை என்றால் நாட்டில் உள்ள 80 கோடி இந்துக்களும் ஒன்று சேர்ந்து அவர்களை நாட்டை விட்டு விரட்டுவோம்.
வந்தே மாதரம். ஜெய்ஹிந்த்.

5 Comments:
நீங்க சீரியசாத்தான் பதிவு போடுறீங்களா இல்ல காமெடியா?
:)
By at 9/28/2006 7:58 PM
உங்கள் பதிவுகளில் காரம் போதாது. பச்சைமிளகாயை அள்ளிபோடுங்கள் சூப்பரை இருக்கும்.
நல்ல தைரியமான முயற்சி
By at 9/28/2006 8:59 PM
சிறில் அலெக்ஸ்,
வருகைக்கு நன்றி. என் மனதில் தோன்றியதை எழுதுகின்றேன். சிலருக்கு அது காமெடி. சிலருக்கு அது சீரியஸ்.
கால்கரி சிவா,
வருகைக்கு நன்றி. மிளகாய் சேர்க்கலாம். ஆனால் என்னையும் கட்டம் கட்டி விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது. மேலும் அம்மாவே எங்கிருந்தாலும் வாழ்க என்று சொல்லிவிட்டார். எனவே அடக்கி வாசிப்பது என்று முடிவு செய்து விட்டேன்.
By at 9/28/2006 9:51 PM
நல்ல பதிவு.
By at 9/28/2006 10:52 PM
ராதாராகவன்,
வருகைக்கு நன்றி. என் பதிவினை போலவே நீங்களும் ஒரு எதிர் பதிவு போட்டு இருப்பதை பார்த்தேன்.
By at 9/28/2006 11:48 PM
Post a Comment
<< Home