அம்மான்னா சும்மாவா?

Wednesday, October 11, 2006

ஏழை திருடன்

புதிய அவதாரம் எடுத்துள்ள திராவிட நஞ்சு வழக்கம் போல உளறி கொட்டியுள்ளது. அவர் பணக்காரர் அல்லவாம். அடடா, எனக்கு முன்பே தெரிந்திருந்தால் 2 ரூபாய் பிச்சை போட்டு இருப்பேன். சென்னையில் பிரமாண்டமான திருமண மண்டபம், வீடுகள், சென்னையை ஒட்டி பொறியியல் கல்லூரி என வசதி வாய்ப்போடு இருக்கும் அவர் பணக்காரர் அல்லவாம். வேண்டுமானால் கருணாநிதியை விட பணக்காரர் இல்லை என ஒத்துக்கொள்ளலாம். அவர் போல புள்ளி விபரம் எடுத்து விட்டால் பாரதத்தில் உள்ள 80 கோடி இந்துக்களில் சுமார் 10 லக்ஷம் பேர் அவரை விட பணக்காரராக இருப்பர். மீதம் உள்ள 79 கோடியே 90 லக்ஷம் பேர் அவரை விட ஏழைகள் தான்.


இந்த ஏழை வேட்பு மனு தாக்கல் செய்யும் போது தனக்கு 12.21கோடி ரூபாய் சொத்து உள்ளது என்று குறிப்பிட்டதை கவனத்தில் கொள்ளுங்கள். இவ்வளவு சொத்து உள்ளவன் பணக்காரன் இல்லை என்றால் அன்றாடம் உணவிற்கு திண்டாடும் உண்மையான ஏழை இந்துக்கள் எல்லாம் யார்.

பணம் இருந்திருந்தால் அரசியலுக்கு வந்திருக்க மாட்டாராம். அடப்பாவி, இப்படியா போட்டு உடைப்பது. சொல்வதை பார்த்தால் பணம் சம்பாதிக்கதான் அரசியலுக்கு வந்திருக்கிறான் என தெளிவாக தெரிகிறது. அரிதாரம் பூசி ஏமாற்றலாம் என நினைக்கும் இந்த திம்மியை நாட்டை விட்டே விரட்ட அனைத்து இந்துக்களும் சபதம் எடுப்போம்.

எனவே 80 கோடி இந்துக்களும் முன்பே சொன்னது போல அம்மாவிற்கே வாக்கு அளியுங்கள்.

வாழ்க பாரதம். வீழ்க திம்மிக்கள்.

0 Comments:

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za